தீபாவளி சிறப்பு பஸ்கள்: எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து இயக்கப்படுகிறது..? - அமைச்சர் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 1:10 PM ISTதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
21 Oct 2024 11:57 AM ISTதொடர் விடுமுறை: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் அரசு போக்குவரத்து கழகம்
அரசு போக்குவரத்து கழகம், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது.
11 Oct 2024 3:56 PM ISTஅரசு பஸ்களில் குத்தகை முறையில் ஓட்டுநர்கள் நியமனம் சமூகநீதிக்கு எதிரானது: ராமதாஸ்
குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது. இதில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 July 2024 12:10 PM ISTஅரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை, இருக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் விரைவில் இயக்கம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பஸ்களை இயக்கி வருகிறது.
11 July 2024 8:38 PM ISTசென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள்: இன்று முதல் 3 நாட்கள் இயக்கம்
வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
26 April 2024 5:30 AM ISTதிராவிட மாடல் அரசு போக்குவரத்து கழக பராமரிப்பு வாழ்க: அன்புமணி ராமதாஸ் கிண்டல்
ஓடும் பேருந்தில் இருக்கையுடன் நடத்துனர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 April 2024 5:52 PM ISTபணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
பணிமனைகள், பஸ் நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 Jan 2024 8:45 AM ISTமகாளய அமாவாசையையொட்டி 270 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மகாளய அமாவாசையையொட்டி 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறி உள்ளார்.
13 Oct 2023 1:39 AM ISTஅரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 காலி பணியிடங்கள்....விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு
ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
17 Aug 2023 6:45 PM ISTஓட்டுனர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி நடத்துனர்களுக்கு வேலை வழங்க மறுப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் பணி மற்றும் ஊதியம் வழங்கப்படுவதை போக்குவரத்துக் கழகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
3 May 2023 10:17 AM IST14-வது ஊதிய ஒப்பந்தம்: வரும் 23-ம் தேதி போக்குவரத்து தொழிலாளர்களுடன் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 23-ம் தேதி குரோம்பேட்டையில் நடைபெற உள்ளது.
17 Aug 2022 9:55 PM IST